• Jul 26 2025

நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய..முக்கிய பிரபலம்..அட இவங்களா

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

திவ்யதர்சினி தமிழ்நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஆவார். மேலும் இவர் சில தமிழ்த் திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.


அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படித்தவர். தற்போது அங்கேயே எம்.பில். படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.


 இவர் டிடி என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறார். திவ்யதர்சினி நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். 


இந்நிலையில் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா இன்றைய தினம் தனது 38வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றார். 


திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் நயன்தாராவுக்கு டிடி வாழ்த்துக்கூறி புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்...



Advertisement

Advertisement