• Jul 26 2025

நடிகை கோபிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் உள்ளார்களா? வெளியான புகைப்படம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சேரன் என்று சொன்னாலே முதலில் நியாபகம் வரும் திரைப்படம் ஆட்டோகிராப். மேலும் இப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களின் பேவரெட் லிஸ்டில் இணைந்தவர் கோபிகா.

முதலில் ஏர் ஹோஸ்டஸ் ஆக வேண்டும் என நினைத்த அவரது பயணம் 2002ல் நாயகியாக ஆக்கியது.இதன்  பின் தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு என 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

தமிழில் ஆட்டோகிராப், கனா கண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன் போன்ற பல படங்கள் செம ஹிட்.

அத்தோடு 2008ம் ஆண்டு அஜிலேஷ் சக்கோ என்பவரை திருமணம் செய்துகொண்ட கோபிகா ஆஸ்திரேலியாவில் செட்டிலானார். இருவருக்கும் ஒரு பெண் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள்.

அண்மையில் தனது குடும்பத்துடன் அழகிய புகைப்படம் ஒன்று எடுத்து வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட படங்களில் பார்த்த கோபிகாவா இவர், ஒல்லியாக ஆளே மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்...




Advertisement

Advertisement