• Jul 24 2025

அந்த இடம் மட்டும் தூக்கலா இருக்கு!. கணவருடன் ரொமாண்டிக்கான புகைப்படங்களை வெளியிட்ட ப்ரியங்கா சோப்ரா

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ரா, கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து, திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய கணவருடன் அமெரிக்காவில் குடியேறிய ப்ரியங்கா சோப்ரா.


 கடந்த ஆண்டு வாடகை தாய்முறையில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் ஏன்? வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றெடுத்தேன் என்பதையும் சமீபத்தில் தெரிவித்தார்.


குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகிய பின்னர் தான் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். மேலும் தனக்கு மருத்துவ ரீதியாக சில பிரச்சனைகள் இருந்ததாகவும் இதன் காரணமாகவே வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் தனது கணவருடன் பச்சை நிற கவர்ச்சியுடன் றோம் ஹொலி டேய்ஸ் புகைப்படங்கள் என வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் தமது லைக்குகளை குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement