• Jul 25 2025

பிக்பாஸ் வீட்டில் Physical Violence..முக்கிய போட்டியாளர் திடீர் வெளியேற்றம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி  என்றாலே எப்போதும் பிரச்சனைகளும் சண்டைகளும் தான் .அந்தவகையில் இந்த நிகழ்ச்சி  பார்ப்பவர்களையும்  பரபரப்பில் ஆழத்தி விடும். தமிழ் பிக் பாஸில் நடப்பதை விட ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி எல்லாமே உச்சகட்டத்தில் இருக்கும்.

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கான் பல முறை போட்டியாளர்களை எலிமினேட் கூட செய்திருக்கிறார்.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 16ம் சீசனில் வீட்டில் அடிதடி சண்டையில் ஈடுபட்ட ஒரு போட்டியாளரை நிகழ்ச்சியை விட்டு அனுப்பிவிட்டார்கள்.  

அர்ச்சனா கௌதம் என்ற போட்டியாளர் சிவ் தாக்கரே என்ற மற்றொரு போட்டியாளருடன் வாக்குவாதம் செய்து அது கைகலப்பாக மாறி இருக்கிறது.


எனினும் இதற்காக பிக் பாஸ் அர்ச்சனாவை உடனே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி இருக்கிறார். 

Advertisement

Advertisement