• Jul 25 2025

சினேகா போட்ட கண்டிஷனால் அந்த முடிவு எடுத்த பிரசன்னா..நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் சினேகா மற்றும் பிரசன்னா. காதலித்து வந்த அவர்கள் இருவரும் 2012ல் இருவீட்டார் சம்மதத்துடனும்  திருமணம் செய்து கொண்டனர்.


அவர்களுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள்.

திருமணத்திற்கு பின்னர்  சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் நியூசிலாந்துக்கு ஹனிமூன் சென்று இருக்கின்றனர். அங்கு குஷி பட விஜய் போல Bungee jumping செய்ய வேண்டுமென பிரசன்னா கேட்டாராம்.

என் பெயரை டாட்டூ போட்டால் Bungee jumping செய்ய ஒப்புக்கொள்வதாக சினேகா கண்டிஷன் போட்டிருக்கிறார். அதை கேட்டு உடனே பிரசன்னா அங்கிருந்த டாட்டூ கடையில் டாட்டூ போட்டுக்கொண்டாராம்.

அதன் பின்னர்  தான் பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் ஜோடியாக Bungee jumpingல் குதித்து இருக்கின்றனர்.

இதோ அந்த புகைப்படம்....






Advertisement

Advertisement