• Jul 25 2025

45 வயதில் ஆண் நண்பருடன் பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட சுரேகா வாணி - திடீரென வைரலாகி வரும் புகைப்படம்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி.

தனுஷின் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் காதலில் சொதப்புவது எப்படி, தெய்வமகள் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை சுரேகா வாணி கணவர் சுரேஷ் தேஜா 2019ம் ஆண்டு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் , ஆனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்த தம்பதிகளுக்கு சுப்ரிதா என்கிற மகள் உள்ளார், தற்போது தன்னுடைய மகளுடன் சுரேகா வாணி வசித்து வருகிறார்.  

இவர் தனது மகளின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது, ஆனால் அவர் இதுவரை தெரிவிக்கவில்லை.

தற்போது 45 வயதிலும் சுரேகா ஆண் நண்பருடன் தனிமையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



Advertisement

Advertisement