• Jul 25 2025

ஐஸ்வர்யாவுக்கு வளைகாப்பு பண்ண சொல்லும் தனம் - மூர்த்தி எடுத்த முடிவு- சத்தியம் பண்ணிய மீனா- வெளியாகிய வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியல் தற்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.

கண்ணன் வாங்கிய கடனால் கதிர் ஜெயிலுக்கு போன கதிரை ஒரு வழியாக மூர்த்தி வெளியில் எடுத்து விட்டார். இதனை அடுத்து முல்லைக்கு குழந்தை பிறந்து விட்டது. இதனால் எல்லோரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.


தொடர்ந்து  தனம் தனக்கு அடிக்கடி நெஞ்சு வலி வருவதால் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போய் காட்டுகின்றார்.அப்போது  டாக்டர் தனத்திற்கு புற்றுநோய் இரண்டாம் கட்டத்திற்கு வந்து விட்டதாக சொல்லி விடுகின்றார். இதனால் தனம் இதனை யாருக்கும் சொல்ல வேண்டாம் என மீனாவிடம் சத்தியம் வாங்கியுள்ளார்.

இப்படியான நிலையில் ஓர் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தனம் ஆபிரேஷன் செய்யனும் என்பதற்காக ஐஸ்வர்யாவின் வளைகாப்பைப் பண்ணிப் பார்க்கணும்.இன்னும் ஒரு கிழமைக்கு இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று மீனாவிடம் சத்தியம் வாங்குகின்றார்.

அத்தோடு ஐஸ்வர்யாவுக்கு வளைகாப்பு பண்ணனும் என்றும் மூர்த்தியிடம் சொல்ல அவரும் ஏற்பாடு செய்கின்றார்.





Advertisement

Advertisement