• Jul 26 2025

ரோஜா பட புகழ் நடிகை மதுவின் மகளா இது..அடுத்த ஹீரோயின் ரெடி போல..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான அழகன் என்ற திரைப்படத்தில் நடித்த நாயகிகளில் ஒருவராக நடித்தவர் தான் மதுபாலா.

அப்பட வெற்றியை தொடர்ந்து ஜென்டில்மேன், செந்தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில்  நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.அதன் பின் மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.


அத்தோடு இவர் கடந்த 1999ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அமையா மற்றும் கெயா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில் தான் நாயகி போல் பெரியவர்களாக வளர்ந்துள்ள மதுவின் மகள்களின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

அதைப்பார்த்த ரசிகர்கள் நாயகி ரேஞ்சில் உள்ளார்களே நடிக்க வருவார்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள். 





Advertisement

Advertisement