• Jul 26 2025

இந்த வார டாஸ்க் இது தான்-சண்டை வெடிக்குமா..வெளியானது ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பல மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழில் 6வது சீசன் ஒளிபரப்பப்பட்டு உள்ளது.

50 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சியில் 7பேர் வெளியேறி தற்போது 14 பேரே உள்ளார்கள்.

நாட்கள் நகர்ந்து செல்ல செல்ல இந்நிகழ்ச்சியானது விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கின்றது. கடந்த சீசன்களைப்போல இந்த சீசனும் கமலே தொகுத்து வழங்குகின்றார்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் இந்த வாரத்திற்கான புதிய டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.இரண்டு அணிகளாக பிரிந்து ஒருகுழு பழங்குடி மக்களாகவும் மற்றொரு குழு ஏலியன்களாகவும் விளையாட வேண்டும் என்று.இவ்வாராக வெளியான டாஸ்கில் சண்டை  வெடிக்குமா என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement