• Jul 26 2025

நீச்சல் குளத்தில் இறுகக் கட்டியணைத்து அப்படி ஒரு போஸ் கொடுத்த 'எதிர்நீச்சல்' ரேணுகா.. குணசேகரன் பார்த்தால் என்ன ஆகும்..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவருடைய அக்கா பிரியதர்ஷினி. இவர் தனது தங்கையைப் போலவே சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.


அதுமட்டுமல்லாது சில சீரியல்களிலும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். இவ்வாறு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த பிரியதர்ஷினிக்கும், ரமணா கிஷோர் என்பவருக்கும் திருமணமான நிலையில் ஒரு மகனும் உள்ளார். 


திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்ட பிரியதர்ஷினி நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நம்ம வீட்டு மீனாட்சி' என்ற தொடரில் கதாநாயகியின் அத்தை என்ற கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் ரீ.எண்ட்ரி கொடுத்தார். இதனையடுத்து தற்போது சன் டிவி-யின் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில், பிரியதர்ஷினி நீச்சல் உடையில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement